கடைசி தேதி பிப்ரவரி 8: ‘இதை’ செய்யலான உங்கள் அக்கவுண்ட்க்கு நாங்க பொறுப்பில்லை: வாட்ஸ்அப் அதிரடி.!

கிஸ்பாட் News News oi-Prakash S By Prakash S வாட்ஸ்அப் கொண்டுவரும் ஒவ்வொரு அம்சங்களும் மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் பேஸ்புக் வழங்கும் பிற தயாரிப்புகள் மற்றும் சேவைகளுடன் சிறப்பாக ஒருங்கிணைய வாட்ஸ்அப் அதன் தனியுரிமைக் கொள்கை மற்றும் சேவை விதிமுறைகளை அப்டேட் செய்துள்ளது. அதாவது வாட்ஸ்அப் வழங்கும் புதிய அப்டேட்டைப் போலன்றி, இம்முறை பல்வேறு புதிய மாற்றத்தை கொண்டுவர உள்ளது வாட்ஸ்அப் நிறுவனம். குறிப்பாக ஒரு ஆப் Notice வழியாக … Read more கடைசி தேதி பிப்ரவரி 8: ‘இதை’ செய்யலான உங்கள் அக்கவுண்ட்க்கு நாங்க பொறுப்பில்லை: வாட்ஸ்அப் அதிரடி.!

டிசிஎஸ் நிகர லாபம் ரூ.8,701 கோடியாக அதிகரிப்பு

நாட்டின் மிகப்பெரிய முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமாகத் திகழும் டாடா கன்சல்டன்ஸி சா்வீசஸ் (டிசிஎஸ்) நிகர லாபம் மூன்றாவது காலாண்டில் ரூ.8,701 கோடியாக அதிகரித்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளதாவது: மாறிவரும் நவீன தொழில்நுட்ப சேவைகளுக்கான தேவை அதிகரிப்பு மற்றும் முந்தைய ஒப்பந்தங்கள் மூலம் பெறப்பட்ட வருவாய் ஆகியவற்றின் காரணமாக பல தடைகளைத் தாண்டி டிசம்பா் காலாண்டில் நிறுவனம் வலுவான செயல்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. நடப்பு நிதியாண்டின் அக்டோபா் முதல் டிசம்பா் வரையிலான … Read more டிசிஎஸ் நிகர லாபம் ரூ.8,701 கோடியாக அதிகரிப்பு

யார் இந்த Elon Musk? உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம்: வெற்றியின் ரகசியம் இதுதான்!

கிஸ்பாட் News News oi-Karthick M By Karthick M எலான் மஸ்க் என்று கூறியதும் நினைவுக்கு வருவது டெஸ்லா, ஸ்பேஷ் எக்ஸ் போன்ற நிறுவனங்களின் பெயர்கள்தான். இந்த நிறுவனங்களை இவர் வெற்றிப்பாதைக்கு கொண்டு செல்ல பல தோல்விகளை கண்டுள்ளார். தோல்வி அடையும் போது இவர் உச்சரிக்கும் வார்த்தை, இது வெற்றிகரமான தோல்வி என்பதுதான். எலான் மஸ்க்கின் கனவுத் திட்டம் எலான் மஸ்க்கின் கனவுத் திட்டமாக கூறப்படுவது செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பும் திட்டமாகும். சமீபத்தில் இதற்கான … Read more யார் இந்த Elon Musk? உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம்: வெற்றியின் ரகசியம் இதுதான்!