பராசக்தி, தூள், ஓ மை கடவுளே – ஞாயிறு திரைப்படங்கள்
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (பிப்.,6) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்…
சன் டிவி
காலை 09:30 – தூள்
மதியம் 03:00 – தர்மபிரபு
மாலை 06:30 – தெறி
இரவு 09:30 – குலேபகாவலி (2018)
கே டிவி
காலை 07:00 – லண்டன்
காலை 10:00 – அந்தப்புரத்து வீடு
மதியம் 01:00 – கிரி
மாலை 04:00 – முரட்டுக்காளை (1980)
இரவு 07:00 – ஆடுகளம்
இரவு 10:30 – எதிரி
கலைஞர் டிவி
காலை 09:30 – மதராஸ பட்டிணம்
மதியம் 01:30 – ராஜாதி ராஜா (2009)
இரவு 06:30 – ஆதி
ஜெயா டிவி
காலை 09:00 – சிவகாசி
மதியம் 01:30 – ரெண்டு
மாலை 06:00 – ஆரம்பம்
இரவு 10:30 – ஆரஞ்சு மிட்டாய்
கலர்ஸ் டிவி
காலை 08:30 – ராஜசிங்கம்
காலை 11:00 – நியூ போலீஸ் ஸ்டோரி
மதியம் 01:30 – சேஸிங்
மாலை 04:00 – மாணிக்யா
இரவு 07:00 – அன்புள்ள கில்லி
இரவு 09:30 – டிராபிக் ராமசாமி
ராஜ் டிவி
காலை 09:00 – மஜா
மதியம் 01:30 – எங்க ஊரு பாட்டுக்காரன்
இரவு 09:00 – அலைகள் ஓய்வதில்லை
பாலிமர் டிவி
மதியம் 02:00 – வெற்றிமாறன் ஐபிஎஸ்
மாலை 06:00 – காவியன்
இரவு 11:30 – தசரதன்
வசந்த் டிவி
காலை 09:30 – அட்டு
மதியம் 01:30 – வாழ்க்கை
இரவு 07:30 – மைக்கேல் மதன காம ராஜன்
விஜய் சூப்பர் டிவி
காலை 06:30 – இவன் வேற மாதிரி
காலை 09:00 – வினய விதய ராமா
மதியம் 12:00 – கூர்க்கா
மாலை 03:00 – ஹைப்பர்
மாலை 06:00 – மண்டேலா
இரவு 09:00 – இட்ஸ் மை லைப் – சீதா
சன்லைப் டிவி
காலை 11:00 – பராசக்தி
மாலை 03:00 – தாய் சொல்லைத் தட்டாதே
ஜீ தமிழ் டிவி
காலை 08:00 – ஓ மை கடவுளே
மாலை 01:30 – கொரில்லா
மாலை 04:00 – களத்தில் சந்திப்போம்
மெகா டிவி
பகல் 12:00 – உரிமைக்குரல்
இரவு 08:00 – சட்டம் ஒரு இருட்டறை (1981)
இரவு 11:00 – சிவகங்கைச் சீமை