மும்பையில் நடைபெறும் லதா மங்கேஷ்கரின் இறுதி சடங்குகளில் பிரதமர் மோடி பங்கேற்று உள்ளார்.
மும்பை சிவாஜி பார்க்கில் லதா மங்கேஷ்கரின் இறுதி சடங்குகள்
இறுதி சடங்குகளில் பங்கேற்க மும்பை வந்தார் பிரதமர் மோடி
இறுதி சடங்கில் பங்கேற்று லதா மங்கேஷ்கரின் உடலுக்கு பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி
மகாராஷ்ட்ரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உள்ளிட்டோரும் அஞ்சலி