திமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு

கரூர் : நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக பல்வேறு இடங்களில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளது. * கரூர் – அரவக்குறிச்சி பேரூராட்சி 3வது வார்டு திமுக வேட்பாளர் காந்தி மேரி போட்டியின்றி தேர்வு * ராமநாதபுரம் – அபிராமம் பேரூராட்சி 9வது வார்டு திமுக வேட்பாளர் பாண்டி போட்டியின்றி தேர்வு* திண்டுக்கல் – வேடசந்தூர் தாலுகா எரியோடு பேரூராட்சி 4வது வார்டு திமுக வேட்பாளர் மஞ்சுளா ஜீவா போட்டியின்றி தேர்வு * கரூர் மாநகராட்சி 22வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட திமுக வேட்பாளர் பிரேமா வெற்றி பெற்றதாக அறிவிப்பு

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.