பிப்ரவரி 7: தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (பிப்ரவரி 7) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,15,986 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண். மாவட்டம் மொத்த தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு

1

அரியலூர்

19743

18796

681

266

2

செங்கல்பட்டு

232000

221009

8350

2641

3

சென்னை

743031

719306

14713

9012

4

கோயம்புத்தூர்

323700

308558

12553

2589

5

கடலூர்

73733

71252

1594

887

6

தருமபுரி

35839

34043

1514

282

7

திண்டுக்கல்

37267

35565

1040

662

8

ஈரோடு

130928

124526

5673

729

9

கள்ளக்குறிச்சி

36359

35205

940

214

10

காஞ்சிபுரம்

93572

89678

2601

1293

11

கன்னியாகுமரி

85367

80401

3884

1082

12

கரூர்

29383

27845

1168

370

13

கிருஷ்ணகிரி

59082

55916

2796

370

14

மதுரை

90592

87476

1894

1222

15

மயிலாடுதுறை

26344

25399

622

323

16

நாகப்பட்டினம்

25180

23867

943

370

17

நாமக்கல்

67082

63676

2876

530

18

நீலகிரி

41299

39633

1441

225

19

பெரம்பலூர்

14384

13844

292

248

20

புதுக்கோட்டை

34181

32712

1046

423

21

இராமநாதபுரம்

24516

23386

764

366

22

ராணிப்பேட்டை

53563

51009

1768

786

23

சேலம்

125712

118557

5406

1749

24

சிவகங்கை

23486

22605

665

216

25

தென்காசி

32643

31067

1086

490

26

தஞ்சாவூர்

91476

87932

2511

1033

27

தேனி

50449

48699

1219

531

28

திருப்பத்தூர்

35600

33616

1353

631

29

திருவள்ளூர்

145997

140683

3394

1920

30

திருவண்ணாமலை

66356

63607

2067

682

31

திருவாரூர்

47577

45661

1448

468

32

தூத்துக்குடி

64694

63130

1123

441

33

திருநெல்வேலி

62375

59852

2079

444

34

திருப்பூர்

128010

119207

7758

1045

35

திருச்சி

94003

90058

2795

1150

36

வேலூர்

56978

55171

645

1162

37

விழுப்புரம்

54203

52172

1665

366

38

விருதுநகர்

56510

54460

1498

552

39

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

1240

1212

27

1

40

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)

1104

1103

0

1

41

ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

428

428

0

0

மொத்தம்

34,15,986

32,72,322

1,05,892

37,772

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.