பெரும்போகத்தில் உற்பத்தி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு

பெரும்போகத்தில் உற்பத்தி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு செலுத்துவதற்கான அமைச்சரவைப் பத்திரம்; அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

பெரும்போக உற்பத்தியில் ; முப்பது வீதமான பயிர்ச் செய்கைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இதேவேளை, கடந்த சில தினங்களில் அரசாங்கம் 50 லட்சம் கிலோ நெல்லைக் கொள்வனவு செய்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.