வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருட்டு… சிசிடிவி காட்சியில் சிக்கிய இருவர் <!– வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருட… –>

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை 2 மர்ம நபர்கள் திருடிச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

பிரதாபராமபுரம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர், தனது  இருசக்கர வாகனத்தை வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு சென்றுள்ளார். இரவில் வந்த 2 மர்ம நபர்கள், இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றனர்.

இதுகுறித்து, அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.