பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்கில் நெதர்லாந்து வீராங்கனை புது மைல்கல் <!– பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்கில் நெதர்லாந்து வீராங்கனை பு… –>

பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் தொடரில் ஆயிரத்து 500 மீட்டர் ஸ்கேடிங் பிரிவில் நெதர்லாந்து வீராங்கனை ஐரீன் வுஸ்ட் தங்கம் வென்றார்.

1 நிமிடம் 53 விநாடிகளில் பந்தய தூரத்தை கடந்து ஒலிம்பிக் சாதனை படைத்த ஐரீன், 6-வது முறையாக தங்கப்பதக்கம் வென்றார். இதன் மூலம் மொத்த குளிர்கால ஒலிம்பிக் தொடர்களில் 5 பதக்கங்களுக்கு மேல் வென்ற முதல் வீராங்கனை என்ற சிறப்பை பெற்றார்.

அதேபோல் மகளிருக்கான பனிச்சறுக்கு slalom போட்டியில் சுவீடன் வீராங்கனை சாரா ஹெக்டேர் தங்கம் வென்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.