விருதகிரீஸ்வரர் ஆலய குடமுழுக்கில் பாடகர் வேல்முருகனுக்கு "கிராமிய இசை கலாநிதி " பட்டம் வழங்கிய தர்மபுரம் ஆதினம்!

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் விருதகிரீஸ்வரர் ஆலய குடமுழுக்கு கும்பாபிஷேக நிகழ்ச்சியில் திரைப்பட பின்னணி பாடகர் நாட்டுப்புற இசை பாடகருமான டாக்டர் வேல்முருகன் அவர்களுக்கு தர்மபுரம் ஆதினத்தால் “கிராமிய இசை கலாநிதி” என்கிற பட்டத்தையும் தர்மபுரம் அதினத்தின் உடைய ஆஸ்தான பாடகராகவும் அறிவித்துள்ளது.

மைக்கேல் மதன கமாராஜன் படத்தில் நடித்த பீம் பாய் நடிகர் காலமானார்.. திரைத்துறையினர் இரங்கல்!

இதற்கு முன்பாக டாக்டர். யேசுதாஸ் அவர்கள் இந்த பொறுப்பில் இருந்து வந்தார். அவர்களுக்கு பிறகு முதல் முறையாக ஒரு நாட்டுப்புற பாடகரை
தர்மபுரம் ஆதினம்
சிவாலயங்களுக்கு ஆஸ்த்தான பாடகராக அறிவித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

பேச்சு வார்த்தை வேலைக்கு ஆகவில்லை…. கடைசி அஸ்திரத்தை கையில் எடுத்த ரஜினி!

“ஆன்மிக காவலர் ” அகர்சந்த் அவர்கள் “தொழிலாளர் துறை அமைச்சர் ” சி. வெ. கணேசன், “இயக்குனருமான இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் “கே. பி. அசோக் குமார் அவர்களின் முன்னிலையில் திரைப்பட பின்னணி பாடகர் நாட்டுப்புற இசை பாடகர் டாக்டர். வேல்முருகன் அவர்களுக்கு “கிராமிய இசை கலாநிதி “எனும் பட்டத்தை வழங்கி தங்கப்பதக்கத்தை அளித்து தர்மபுரம் ஆதினம் நாட்டுப்புற இசை கலைக்கு ஒரு கவுரவத்தை அளித்துள்ளது.

பீஸ்ட் படத்தின் அப்டேட்: Exclusive தகவல்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.