விழுப்புரம் எம்.பி., ரவிக்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி

Villupuram MP Ravikumar tests positive to corona: விழுப்புரம் எம்.பி., ரவிக்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,104 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் நேற்றைய பாதிப்பு 6,120 ஆக இருந்த நிலையில் 5,104 ஆக குறைந்துள்ளது.

இருப்பினும் அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பலர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.

இந்தநிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாரும், விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவிக்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.