11 இலட்சம் இலங்கையர்கள் தொடர்பில் கசிந்த தகவல்: செய்திகளின் தொகுப்பு(Videos)நாட்டில் 20 வயதுக்கு மேற்பட்ட 11 இலட்சத்து 70 ஆயிரம் பேர் இதுவரை எந்தவொரு கோவிட் தடுப்பூசியையும்
பெற்றுக் கொள்ளவில்லை என உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சின் செயலாளர்
எம்.எச்.எம். சித்ரானந்த தெரிவித்துள்ளார்.

20 – 29 வயதுக்கிடைப்பட்டவர்களில் 7
லட்சத்து 19,000 பேர் இதுவரை எந்தவொரு கோவிட் தடுப்பூசியையும் பெற்றுக்
கொள்ளவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், 30 – 60
வயதுக்கிடைப்பட்டவர்களில் 03 இலட்சத்து 86 ஆயிரத்து 408 பேர் இதுவரை தடுப்பூசி
பெற்றுக் கொள்ளவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான விரிவான தகல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.