விக்ரமின் ‘மகான்’ இன்று இரவு அமேசான் ப்ரைமில் வெளியாகிறது….

விக்ரம் – துருவ் விக்ரம் இணைந்து நடித்துள்ள படம் ‘மகான்’ இந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருக்கிறார்.

செவென் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருக்கிறார்.

இந்தப் படம் அமேசான் ப்ரைமில் இன்று இரவு வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.