அட உண்மையிலேயே இது நம்ம திவ்யபாரதிதானா…? கல்லூரியில் படித்தபோது இருந்ததற்கும் இப்ப இருப்பதற்கும் சம்பந்தமே இல்லையே…?

ப்பாபேச்சுளர் படத்தில் இளசுகளின் நெஞ்சை கொள்ளை கொண்ட திவ்ய பாரதிய இது – கல்லூரி புகைப்படத்தில் எங்க இருக்கார்னு கூட கண்டுபிடிக்க முடியல.தமிழ் சினிமா உலகில் உள்ள பிரபலமான நடிகர்களில் ஒருவராக ஜி.வி.பிரகாஷ் இருக்கிறார். இவர் தமிழ் சினிமா உலகில்
இசையமைப்பாளர்
, பாடகர், நடிகர் என பல துறைகளில் கால் பதித்துள்ளார்.இவர் இசைத்துறையில் புகழ்பெற்ற ஏ.ஆர்.ரகுமானின் அக்கா மகன் ஆவார்.

இவர் சினிமா துறையில் முதன் முதலாக வெயில் படத்தில் தான் இசை அமைத்து அறிமுகமானார். இந்த படத்தில் வெளிவந்த பாடல்கள் மூலம் மக்களிடையே இவருக்கு அதிக வரவேற்பு கிடைத்தது. இந்த படத்தை தொடர்ந்து இவர் நிறைய படங்களில் இசை அமைத்து இருக்கிறார்.

விக்ரமின் ‘சியான் 61’ இவர் கூடதான்… மெட்ராஸ் படத்தின் போதே சொன்ன கதை!

அதுமட்டும் இல்லாமல் இவர் பல படங்களில் நடித்து இருக்கிறார். இவர் நடித்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில்

தற்போது ஜி வி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த படம் ‘பேச்சுலர் ‘. இந்த படத்தை இயக்குனர் சதீஷ் செல்வகுமார் இயக்கி இருக்கிறார். மேலும், இந்த படத்தில் திவ்யா பாரதி, முனிஸ்காந்த், பகவதி பெருமாள் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார் மற்றும் ஜான் லோகேஷ் எடிட்டிங் செய்திருக்கிறார்.

இந்த படத்தை ஆக்சஸ் பிலிம் பேக்டரி தயாரித்திருக்கிறார்கள். இந்த படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்த படத்தில் ஜி வி பிரகாஷுக்கு ஜோடியாக

பாரதி என்பவர் நடித்துள்ளார். இவர் பிரபல மாடல் ஆவார். இந்த படத்தின் மூலம் இவர் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக என்ட்ரி கொடுக்கவுள்ளார். அதோடு இந்த படத்தின் மூலம் தற்போது இளைஞர்களின் கிரஸ் ஆகவே திவ்யபாரதி திகழ்கிறார் என்று சொல்லலாம்.

இந்த படத்தை தொடர்ந்து திவ்யபாரதி அவர்கள்
மதில் மேல் காதல்
என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தை இயக்குனர் அஞ்சனா அலிகான் இயக்கி இருக்கிறார். ஹீரோவாக முகென் நடித்திருக்கிறார். இதற்கு முன்பு இவர் வேலன் என்ற படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நிவாஸ் கே பிரசன்னா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இவர்களுடன் இந்த படத்தில்
சாக்ஷி அகர்வால்
,
நிழல்கள் ரவி
,
அனுஹாசன்
, சுப்பு பஞ்சு என பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படம் மே மாதம் திரைக்கு வெளியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து பல விமர்சனங்கள் எழுந்தது. இந்த நிலையில் தற்போது அவருடைய புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. அதை பார்த்து பலரும் வியந்து போனார்கள் என்றே சொல்லலாம். அது என்னவென்றால், இவர் கல்லூரி காலத்தில் இருக்கும் போது எடுத்த புகைப்படம் தான் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. இதை பார்த்து பலரும் உண்மையிலேயே இவர் தான் திவ்யபாரதியா கல்லூரியில் படித்தபோது இருப்பதற்கும் இப்போ இருப்பதற்கும் சம்பந்தம் இல்லை. அந்த அளவிற்கு மாறி உள்ளார் என்று ரசிகர்கள் கமெண்ட் போட்டு இவருடைய புகைப்படத்தை வைரலாகி வருகிறார்க்ள.

பீஸ்ட் படத்தின் அப்டேட்: Exclusive தகவல்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.