என்ன வளைவு என்ன நெளிவு….! அப்பப்பப்பா ….! ஜொல்லு விடும் ரசிகர்கள்….!

திஷா பதானி இந்திய திரைப்பட நடிகை ஆவார் .தனது பாணி மற்றும் பாணியால் ரசிகர்களின் இதயங்களை வென்ற நடிகை திஷா பதானி, தனது கவர்ச்சியான தோற்றத்தால் சமூக ஊடகங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறார். பாலிவுட் நடிகை திஷா பதானி

தனது படங்களை விட சமூக வலைத்தளங்களில் பகிரும் பதிவுகள் மற்றும் போட்டோஷூட் புகைப்படங்கள் மூலம் ஊடக செய்திகளில் பேசும் பொருளாக உள்ளார்.

இவர் 2015-ம் ஆண்டு தெலுங்கில் லோஅபெர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தினை தொடர்ந்து எம்.எஸ் தோனி என்ற திரைப்படத்தில் நடித்து புகழ்பெற்றவர் ஆவார். இத்திரைப்படமானது இந்திய கிரிக்கெட் வீரர் தோனி-யின் சுயசரிதை திரைப்படமாகும். இப்படமானது இந்தியாவில் அணைத்து மொழிகளிலும் டப் செய்து வெளியானது.

ஐயோ…! கூச்சமாக இருக்கு…! வீட்டிற்கு வெளியே போனாலே எல்லாரும் என்னை இப்படிதா அழைக்கிறாங்க…!

இத்திரைப்படத்தின் வாயிலாக இவர் திரைத்துறையில் புகழ் பெற்றுள்ளார். மேலும் இத்திரைப்படத்தில் நடித்து இவர் பல விருதுகளையும் பெற்றுள்ளார்.பின்னர் இவர் 2017-ம் ஆண்டு குங் ஃஉ யோகா என்ற ஹாலிவுட் திரைப்படத்தில் ஜாக்கி ஜான் உடன் நடித்துள்ளார்.திரைப்படங்கள் மட்டுமின்றி உடலை எவ்வாறு கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வது என்பதிலும் அதிகம் ஆர்வம் உள்ளவர்.

அதிக நேரம் அவர் உடற்பயிற்சியில் செலவிடுகிறார். அவரது உருவத்தைப் பார்த்த பிறகுதான் தெரியும் அவரின் உழைப்பு. அவர் தனது உடற்தகுதிக்கு ஒரு தனி அடையாளத்தைக் கொண்டுள்ளார். நடிகை திஷா அடிக்கடி தனது உடற்பயிற்சி வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை தனது சமூக ஊடகங்ப் பக்கங்களில் பகிர்ந்து கொள்கிறார்.

திஷாவின் சமூக வலைத்தளத்தைப் பார்த்தாலே தெரியும், அவர் உடம்பை எவ்வளவு பிட்டாக வைத்திருக்கிறார் என்று, அவரது பெரும்பாலான படங்கள் பிகினியில் இருப்பதற்கு இதுவே காரணம். திஷா அடிக்கடி வெவ்வேறு ஸ்டைலில் பிகினி உடையில் கவர்ச்சியான புகைப்படங்களை ஷேர் செய்கிறார். சமீபத்தில் அவர் வெளியிட்ட ஹாட் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகின்றது. மேலும் திஷா பதானியின்
ரசிகர்கள்
அவரின் புகைப்படம் குறித்து கருத்துக்களை பகிர்த்து வருகின்றனர்.

பீஸ்ட் படத்தின் அப்டேட்: Exclusive தகவல்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.