காதலர் தினத்திற்கு பரிசளியுங்கள்… ‛தனிஷ்க் வைர நகைகள்…!| Dinamalar

காதலர் தினம் நெருங்கிவிட்டது. இந்த தருணத்தில் உங்கள் இதயம் படபடக்கும். இந்த நிகழ்வை கொண்டாடும் நேரம் இது. இந்த அன்பை போற்றுங்கள். இந்த காதலர் தினத்தில் உங்கள் அன்புக்குரியவருக்கு, உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துங்கள். அவருக்காக என்ன பரிசளிக்கலாம் என யோசிக்கலாம். ‘ஐ லவ் யூ’ என்ற வார்த்தைக்கு ஈடு இணையான பரிசு எதுவும் இல்லை. ஆனாலும் அவருக்கு அற்புதமான நகையை பரிசளிக்கலாம்.

உங்கள் அன்பை அர்த்தமுள்ள பரிசாக கொடுத்தால் அது கொண்டாட்டமாகவும், அது அவருக்கு என்றென்றும் பொக்கிஷமாக இருக்கும். சில காலமாக அவர் எதிர்பார்க்கும் Gift Of Choice-ஐ கொடுங்கள். உங்களின் பரியமானவருக்கு என்ன மாதிரியான நகைகளை பரிசளிக்க வேண்டும் என குழம்ப வேண்டாம். உங்களுக்கென பரிசு வழிகாட்டியை வழங்கியுள்ளோம். அது நிச்சயம் அவரின் ஆளுமையை பிரதிபலிக்கும். கீழே உள்ள வழிகாட்டியிலிருந்து உங்கள் அன்புக்குரியவரின் தேவையை அறிந்து அவருக்கு தனித்துவமான பிரகாசமான வைர நகைகளை பரிசளிக்கலாம்…

உன்னதமான

காலத்தால் அழியாத நகைகள் மீது அவருக்கு ஈர்ப்பு இருந்தால் நிச்சயம் வைரங்கள் அவரின் விருப்பமாக இருக்கும். உன்னதமான நேர்த்தியான தோற்றத்தை விரும்பினால் வைர வளையல்கள், மோதிரங்கள் அல்லது காதணிகள் அவருக்கு மிகவும் பொருத்தமானவை. இந்த நவீன மற்றும் நாகரீகமாக இருக்கும் பெண்கள், பலவகை நகைகளை தேர்ந்தெடுப்பதில் நம்பிக்கை கொண்டவராக இருப்பார்.

latest tamil news

தி மினிமலிஸ்ட்

மினிமலிஸ்டுகள் என்பது ஸ்டைலானவர்கள், நேர்த்தியான டிசைன்கள் மற்றும் எளிமையான தோற்றத்துடன் கூடிய நகைகள் மீது நாட்டம் கொண்டவர்கள் ஆவர். இந்த ரக பெண்கள் அதிக பளபளப்பை விரும்புவதில்லை, ஆனால் நேர்த்தியான வைரம் பதிக்கப்பட்ட காதணிகள், வளையல் அல்லது கம்பீரமான மோதிரம் போன்றவை அவர்களுக்கு சரியான காதலர் தினப் பரிசாக இருக்கும்.

latest tamil news

டிரெண்ட்செட்டர்

டிரெண்ட் செட்டராக இருப்பவர்கள் பேஷன் மற்றும் பிரகாசமான, தைரியமான, உற்சாகமான விஷயங்களுக்கு எப்படி செல்கிறார் என்பதை நீங்கள் ஏற்கனவே அறிந்திருப்பீர்கள். இவர்கள் தன்னம்பிக்கை உடன் தன்னை கொண்டு செல்பவர்கள். இவர்களுக்கு வைரங்கள் மற்றும் வண்ணக் கற்கள் கொண்ட தனிஷ்க்கின் நகைகளின் ஒரு கலைப் பகுதியை பரிசளிக்கலாம். வரிசையாக இருக்கக்கூடிய மோதிரங்கள், அடுக்கு நெக்லஸ்கள், அழகான வைர வளையங்கள், நவநாகரீக காக்டெய்ல் மோதிரம் போன்ற தனித்துவமாக இருக்கும்.

latest tamil news

பாரம்பரியம்

எந்தவொரு சந்தர்ப்பத்திற்கும், அனைத்து வகையான ஆடைகளுக்கும் பொருந்தக்கூடிய நேர்த்தியான மற்றும் எளிமையானவற்றை விரும்பினால் அவர் ஒரு பாரம்பரியவாதியாக இருக்கலாம். இந்த ரக பெண்கள் தங்கள் குடும்பத்தில் அணிந்திருந்தவற்றிலிருந்து தங்கள் பாணியை விரும்புவார்கள். இவர்களுக்கு எப்போதும் எவர்கிரீன் நகைகளை பரிசாக கொடுங்கள். அதாவது நேர்த்தியான வைரங்கள் பதித்த பென்டன்ட்டை பரிசளிக்கலாம்.

latest tamil news

வேடிக்கை – வெளிசெல்லுதல்

இந்த மாதிரியான பெண்கள் பொதுவாக தங்களது முடிவுகளை தாங்களே எடுப்பார்கள், அதை செய்யவும் விரும்புவார்கள். இவர்களுக்கு இதய வடிவமைப்பு கொண்ட வைர நகைகள் பொருத்தமாக இருக்கும். இது அவர்களின் தனிச்சிறப்பையும், ஆளுமையையும் வெளிப்படுத்தும். இதற்கு தனிஷிக்கின் இதய வடிவிலான நகைகளை தேர்வு செய்து, ஸ்டைலான, தனித்துவமான நகையை பரிசளியுங்கள்.

இந்த காதலர் தினத்தில் காதல் மற்றும் ஒற்றுமையை குறிக்கும் தனிஷ்க்கின் வைர நகைகளை பரிசளிப்பதன் மூலம் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாததாக ஆக்குங்கள். வைர மோதிரங்கள், காதணிகள், வளையல்கள், நெக்லஸ்கள் என தனிஷ்க்கில் பல்வேறு நேர்த்தியான, தனித்துவமான, ஸ்டைலான வடிவமைப்பு கொண்ட நகைகள் உள்ளன. அவை அனைத்து உங்களின் ஆடைகள் மற்றும் அனைத்து சந்தர்ப்பங்களுக்கும் சிறப்பானதாக இருக்கும். மேலும் இந்த பிராண்ட் வைர நகை மதிப்பில் 20% வரை சலுகையை தனிஷிக் வழங்குகிறது. இந்த சலுகை குறிப்பிட்ட சில காலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும்.

மேலும் விபரங்களுக்கு…. https://www.tanishq.co.in/shop/offers?sort=10&cm_sp=hp-_-carousel-_-diamondactivation என்ற இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.