சென்னையில் பாஜக தலைமை அலுவலகத்தில் நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீச்சு.! <!– சென்னையில் பாஜக தலைமை அலுவலகத்தில் நள்ளிரவில் பெட்ரோல் கு… –>

சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நள்ளிரவு 1 மணியளவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தி.நகர் பகுதியில் நள்ளிரவில் பாஜக தலைமை அலுவலகத்தில் 3 மதுபாட்டில்களுடன் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தையடுத்து அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

பாஜக தலைமை அலுவலகத்தின் கதவு சாத்தப்பட்டு இருந்ததால் யாருக்கும் எவ்வித சேதமும் ஏற்படவில்லை. . சம்பவ இடத்தில் துணை ஆணையர் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.