ஜெர்மனியில் மதுபோதையில் சாலையோரத்தில் நின்றிருந்த 31 கார்கள் இடித்து தள்ளிய சரக்கு வாகனம் சாலையில் கவிழ்ந்து தீ விபத்து.! <!– ஜெர்மனியில் மதுபோதையில் சாலையோரத்தில் நின்றிருந்த 31 கார்… –>

ஜெர்மனியில் சாலையோரம் நின்றிருந்த 31 கார்களை இடித்துத் தள்ளிய சரக்கு வாகனம், அடுக்குமாடி குடியிருப்புகளுக்குள் புகுந்து தாறுமாறாக ஓடி சாலையில் கவிழ்ந்து தீ விபத்துக்குள்ளானது.

சரக்கு வாகனம் ஏற்படுத்திய பெரும் விபத்தில் சிக்கிய 3 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். மதுபோதையில் வாகனத்தை ஓட்டுநர் செலுத்தியதே பெரும் விபத்துக்கான காரணம் என போலீசார் தெரிவித்துள்ளனர். மதுபோதையில் இருந்த ஓட்டுநரை கைது செய்ததாகவும், சரக்கு வாகனம் துருக்கி நிறுவனத்தை சேர்ந்தது என்றும் தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.