பிப்ரவரி 10: தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (பிப்ரவரி 10) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,28,068 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண். மாவட்டம் மொத்த தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு

1

அரியலூர்

19794

19066

461

267

2

செங்கல்பட்டு

233012

224639

5726

2647

3

சென்னை

745246

727254

8955

9037

4

கோயம்புத்தூர்

325864

314519

8747

2598

5

கடலூர்

73894

71893

1111

890

6

தருமபுரி

35959

34808

868

283

7

திண்டுக்கல்

37345

36010

673

662

8

ஈரோடு

131537

127377

3430

730

9

கள்ளக்குறிச்சி

36410

35541

655

214

10

காஞ்சிபுரம்

93855

90886

1669

1300

11

கன்னியாகுமரி

85676

82450

2143

1083

12

கரூர்

29521

28594

556

371

13

கிருஷ்ணகிரி

59284

57316

1598

370

14

மதுரை

90750

88346

1174

1230

15

மயிலாடுதுறை

26411

25670

417

324

16

நாகப்பட்டினம்

25263

24209

683

371

17

நாமக்கல்

67394

65046

1816

532

18

நீலகிரி

41507

40216

1066

225

19

பெரம்பலூர்

14418

13973

197

248

20

புதுக்கோட்டை

34280

33074

783

423

21

இராமநாதபுரம்

24572

23702

504

366

22

ராணிப்பேட்டை

53703

51780

1137

786

23

சேலம்

126376

121560

3065

1751

24

சிவகங்கை

23581

22852

511

218

25

தென்காசி

32675

31635

550

490

26

தஞ்சாவூர்

91696

89183

1478

1035

27

தேனி

50520

49323

665

532

28

திருப்பத்தூர்

35660

34263

766

631

29

திருவள்ளூர்

146471

142077

2469

1925

30

திருவண்ணாமலை

66495

64681

1131

683

31

திருவாரூர்

47744

46263

1013

468

32

தூத்துக்குடி

64766

63655

667

444

33

திருநெல்வேலி

62523

60783

1296

444

34

திருப்பூர்

128763

122975

4741

1047

35

திருச்சி

94336

91197

1986

1153

36

வேலூர்

57039

55419

458

1162

37

விழுப்புரம்

54327

52968

993

366

38

விருதுநகர்

56629

55263

812

554

39

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

1240

1217

22

1

40

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)

1104

1103

0

1

41

ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

428

428

0

0

மொத்தம்

34,28,068

33,23,214

66,992

37,862

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.