மணிப்பூர் மாநிலத்தில் முதல் மற்றும் இரண்டாம் கட்ட தேர்தல் தேதிகள் மாற்றப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு <!– மணிப்பூர் மாநிலத்தில் முதல் மற்றும் இரண்டாம் கட்ட தேர்தல்… –>

மணிப்பூர் மாநிலத்தில் முதல் மற்றும் இரண்டாம் கட்ட தேர்தல் தேதிகள் மாற்றப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு

பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த முதற்கட்டத் தேர்தல் பிப்ரவரி 28 ஆம் தேதி நடைபெறும் – தேர்தல் ஆணையம்

மார்ச் 3 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த இரண்டாம் கட்டத் தேர்தல் மார்ச் 5 ஆம் தேதி நடைபெறுமென அறிவிப்பு

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.