Free Fire redeem code: அதிரடி சலுகைகளை பெற்றிடுங்கள்… முற்றிலும் இலவசமாக!

தினமும்
பிரீ பையர் கேம்
விளையாடுபவர்களுக்கு இலவச குறியீடு வழங்கப்படுகிறது. இந்த குறியீடுகளைக் கொண்டு கேமர்கள் சலுகைகள் பெற முடியும். பிற நாட்களைப் போலவே, இன்றும் (பிப்ரவரி 10) Garena Free Fire விளையாட்டிற்கான பல குறியீடுகளை வெளியாகியுள்ளது.

இந்த குறியீடுகள் கிழே பட்டியலிடப்பட்டுள்ளன. இதைப் பயன்படுத்தி நீங்கள் பல சலுகைகளைத் திறக்கலாம். குறியீடுகளை உடனடியாக பயன்படுத்த வேண்டும். அதாவது ஒவ்வொரு நாளும் பகல் 12 மணி வரையே இந்த குறியீடுகள் செல்லுபடியாகும் என்பது நினைவுக்கூரத்தக்கது.

Redmi Smart Band Pro: அடேங்கப்பா… இவ்ளோ ஸ்பெஷலா இந்த ஸ்மார்ட் பேண்ட்… விலை என்னவா இருக்கும்?

இன்றைய குறியீடுகள் எவை (Garena Free Fire Redeem codes for February 10)

DDFRTY1616POUYT – Free PetFFGYBGFDAPQO – Free Fire DiamondsMJTFAER8UOP16 – 80,000 diamond codesSDAWR88YO16UB – free dj alok characterNHKJU88TREQW – Titian mark gun skinsMHOP8YTRZACD – Paloma CharacterBHPOU81616NHDF – Elite Pass and Free Top UpADERT8BHKPOU – OutfitFFGTYUO16POKH – Justice Fighter and Vandals Rebellion Weapons Loot CrateBBHUQWPO1616UY – Diamond Royale VoucherF2QA SFGY T5GH – Free 299 Diamonds BundleF8IK NBVF R55T – Dreki Pet Free Fire CodeF34R FGBN MKLO – Free Diamonds VoucherF9IK MNBV CDER – Head Hunting ParachuteF1QS DFGY 657U – Premium BundlesF7UJ MNBV CDER – Get Justice Fighter and Vandal Revolt Weapon Loot CrateFHYT 543E WSXC – Get Mr Shark Backpack, Kelly Bobblehead, Spikey SpineF8IK MNBV CXSW – EGG Hunter Loot BoxF34E RFGB HNML – Phantom Bear BundleF0OLKJHB GFDE – Animal Weapon Loot CrateF9IK JNBV FDER – Get Vandal Revolt Weapon Loot CrateF3E4 RTGB NMKI – Shirou Free Fire CharacterF2QA ZXCV BHNM – Sneaky Clown Weapon Loot CrateF8IK MNBV CDSE – 1x Rebel Academy Weapon Loot Crate
Redmi Note 11S: 108 MP கேமரா, AMOLED திரை, Stereo ஸ்பீக்கர்ஸ்… விருந்து படைத்த சியோமி!

கூடுதல் குறியீடுகள் உங்களுக்காக

FUGN OXMH MONOF932 O7P9 8HE9FILC IAJO 6AO4FPV9 HWCL 57JVFQ9H TIDD ZSYLFS78 P5U2 HLCHFX9N V2LQ 2LYAFKCG MMDE 9MFGFQYH SCUA GL9WFHN4 55MY OU3HF85O BHNT A66YFDL4 3DWV NYFFUBJH GNT6 M7KUN34M RTYO HNI8X4SW FGRH G76TY374 UYH5 GB67FFHU RB7I ZIDDFFWU AA4I A6Y9F96S CP4H IZOPF453 RSFL 49TBFL9Z FSHE VXT9FAEK TBUP K9HUFQPL KXAE 5YG3FNJY NR66 OTV3F97Z 6W69 IDRIFK9W EVW7 CQKOFDC3 9YZ3 ETHBFRUH JQUC 5TETY374 UYH5 GB67Y7UL O80U 9J8H7GF6 D5TS REF34G56 NYHK GFIDFGHE U76T RFQBFT6Y GBTG VSRWNJKI 89UY 7GTVC3DS EBN4 M56K6AQ2 WS1X DFRT8S7W 65RF ERFG
Vivo T1 5G: குறைந்த விலையில் வெறித்தனமான அம்சங்கள்… சியோமியுடன் நேரடியாக மல்லுக்கட்டும் விவோ!

இந்த குறியீடுகள் ஏன் கொடுக்கப்பட்டுள்ளன?

விளையாடுபவர்களைக் கவர, இந்தக் குறியீடுகளை இலவசமாகக் கொடுக்கப்படுகிறது. இதன்மூலம் அவர்களுக்கு நிறைய சலுகைகளை கிடைக்கும். ப்ரீ பையர் கேம் புதிய தோல்கள், வைர மூட்டைகள், ஆடைகள் போன்ற பலவற்றை வழங்குகிறது. ஆனால் அவற்றை வாங்க வேண்டுமெனில், பணம் கொடுத்து வாங்க வேண்டும். ஆனால் எல்லோராலும் எப்போதும் இந்த சலுகைகளை பணத்துடன் பெற முடியாது. அதனால் அவர்களுக்கு தினமும் இலவச குறியீடு வழங்கப்படுகிறது. அந்தக் குறியீடுகளை மீட்டெடுப்பதன் மூலம் பல சலுகைகள் முற்றிலும் இலவசமாகக் கிடைக்கும்.

குறியீடு மீட்பின் செயல்முறை என்ன?

குறியீட்டை மீட்கும் செயல்முறை மிகவும் எளிது. இருப்பினும், அனைத்து கேமர்கள் கணக்கிலிருந்தும் இந்தக் குறியீடுகளை மீட்டெடுக்க முடியாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தக் குறியீடுகளை மீட்டெடுக்க பதிவுசெய்யப்பட்ட கணக்கு தேவை.

Redmi Note 11: ஸ்னாப்டிராகன் 680 சிப்செட், 50 MP கேமரா, AMOLED திரை… வரிசைகட்டும் சியோமி போன்கள்!

பிரீ பையர் ரிடீம் கோட் சலுகைகளை பெறுவது எப்படி? (how to get free fire redeem code)

முதலில், கேமர் பிரீ பையர் இணையதளத்தில் நுழைய வேண்டும். அதற்கு இங்கே கிளிக் செய்யவும் அல்லது உலாவிக்குச் சென்று பிரீ பையர் இணையதளத்திற்கான இணைப்பை உள்ளிடவும். இணையதளத்திற்கான இணைப்பு – https://reward.ff.garena.com/enதொடர்ந்து Facebook, Google, VK, Apple ID, Huawei ID அல்லது Twitter என ஏதேனும் ஒரு சமூக வலைதள கணக்கைக் கொண்டு பிரீ பையர் தளத்தில் உள்நுழையவும்.டெக்ஸ்ட் பாக்ஸில் ரிடீம் குறியீட்டை பதிவிட வேண்டும். ஏதேனும் ஒரு குறியீட்டை அங்கு உள்ளிடவும்.’உறுதிப்படுத்து’ (Confirm) என்பதை தேர்வு செய்யவும். பின்னர் ஒரு உரையாடல் பெட்டி திரையில் தோன்றும். அந்த பெட்டியில் ‘சரி’ (OK) என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இங்கிருந்து உங்கள் குறியீட்டுக்கான வெகுமதிகள் கிடைக்கும்

வெறும் ரூ.8,999 விலையில் தொடங்கும் 6000mAh பேட்டரி ஸ்மார்ட்போன்கள்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.