இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் இரண்டாவது முறையாக கொரோனாவால் பாதிப்பு <!– இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் இரண்டாவது முறையாக கொரோனாவால் … –>

இங்கிலாந்து இளவரசர் சார்லசுக்கு இரண்டாம் முறையாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக இளவரசர் அலுவலக அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், இளவரசர் சார்லஸ் கொரோனா பரிசோதனை செய்து கொண்ட போது அவருக்கு தொற்று இருப்பது உறுதியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து அவர் தற்போது சுய தனிமைப்படுத்தலில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.