திருவாரூரில் கனமழை காரணமாக நாளை சனிக்கிழமை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை.! <!– திருவாரூரில் கனமழை காரணமாக நாளை சனிக்கிழமை பள்ளி மற்றும் … –>

திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

திருவாரூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக நாளை சனிக்கிழமை அன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை

தொடரும் கனமழை காரணமாக விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அறிவிப்பு

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.