நான் இதுக்காக தான் சம்மதிக்கிறேன் : தனுஷ் ஓபன் டாக்..!

நடிகர்
தனுஷ்
கடந்த மாதம் தன் மனைவி ஐஸ்வர்யாவை பிரிவதாக அறிவித்தார். கடந்த 2004 ஆம் ஆண்டு தனுஷ் மற்றும்
ஐஸ்வர்யா
இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களுக்கு
யாத்ரா
மற்றும்
லிங்கா
என இரு மகன்கள் உள்ளனர். 18 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்த இவர்கள் சில கருத்து வேறுபாடு காரணமாக பிரிவதாக அறிவித்தனர்.

இந்த செய்தி அனைத்து ரசிகர்களுக்கும், திரையுலகினருக்கும் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. இருப்பினும் இவர்கள் குடும்பத்தை சார்ந்தவர்கள் இவர்களை சமாதானப்படுத்தி மீண்டும் சேர்த்து வாழவைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

தனுஷ் கூட நடிக்கணும்னா அதையும் விட்டுக்கொடுக்க நான் தயார்.!பகிர் கிளப்பிய முன்னணி நடிகை..!

இதன் ஒரு பகுதியாக தனுஷின் தந்தை
கஸ்தூரி ராஜா
இவர்களை சேர்ந்து திருப்பதி கோவிலுக்கு சென்று வரும் படி கேட்டுக்கொண்டார். இதற்கு ஐஸ்வர்யா சம்மதித்தாலும். தனுஷ் சம்மதிக்கவில்லை. யாரை கேட்டு இந்த முடிவை எடுத்தீர்கள் என தனுஷ் தனது தந்தை கஸ்தூரி ராஜாவின் மீது கோபப்பட்டார்.

அதன் பின் கஸ்தூரி ராஜா விடாது தனுஷை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். தன் அப்பா இவ்வளவு வலியுறுத்துறாரே என்பதை கருத்தில் கொண்ட தனுஷ், தான் ஐஸ்வர்யா மற்றும் குழந்தைகளுடன் சேர்ந்து திருப்பதி செல்வதற்கு சம்மதித்ததாக தகவல்கள் வந்துள்ளன.

மேலும் தான் ஐஸ்வர்யாவிற்காக இதை செய்தபோவதில்லை. உங்களுக்காகவும், யாத்ரா மற்றும் லிங்காவிற்காகவும் இதை செய்கிறேன் என தனுஷ் தன் தந்தை கஸ்தூரி ராஜாவிடம் தெரிவித்ததாக தகவல்கள் வருகின்றன. இது உண்மையாகும் பட்சத்தில் இருவரும் சேர்ந்து திருப்பதி செல்லும் புகைப்படம் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.

சந்தானம் சார் தான் முதல் வாய்ப்பு கொடுத்தார் – புகழ் பெருமிதம்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.