பிப்ரவரி 11: தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (பிப்ரவரி 11) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,31,154 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண். மாவட்டம் மொத்த தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு

1

அரியலூர்

19804

19170

367

267

2

செங்கல்பட்டு

233258

225662

4948

2648

3

சென்னை

745849

728749

8057

9043

4

கோயம்புத்தூர்

326438

316445

7394

2599

5

கடலூர்

73934

72150

892

892

6

தருமபுரி

35987

35044

660

283

7

திண்டுக்கல்

37358

36195

500

663

8

ஈரோடு

131682

128099

2853

730

9

கள்ளக்குறிச்சி

36426

35714

498

214

10

காஞ்சிபுரம்

93924

91212

1411

1301

11

கன்னியாகுமரி

85751

82762

1906

1083

12

கரூர்

29559

28691

496

372

13

கிருஷ்ணகிரி

59329

57624

1335

370

14

மதுரை

90793

88670

891

1232

15

மயிலாடுதுறை

26420

25835

260

325

16

நாகப்பட்டினம்

25297

24396

530

371

17

நாமக்கல்

67490

65335

1622

533

18

நீலகிரி

41560

40512

823

225

19

பெரம்பலூர்

14424

14012

163

249

20

புதுக்கோட்டை

34308

33305

580

423

21

இராமநாதபுரம்

24584

23810

408

366

22

ராணிப்பேட்டை

53736

52064

886

786

23

சேலம்

126525

122163

2609

1753

24

சிவகங்கை

23608

22954

436

218

25

தென்காசி

32680

31833

357

490

26

தஞ்சாவூர்

91756

89487

1234

1035

27

தேனி

50532

49520

480

532

28

திருப்பத்தூர்

35669

34499

538

632

29

திருவள்ளூர்

146595

142375

2292

1928

30

திருவண்ணாமலை

66529

64997

849

683

31

திருவாரூர்

47782

46421

893

468

32

தூத்துக்குடி

64785

63893

447

445

33

திருநெல்வேலி

62557

61178

935

444

34

திருப்பூர்

128962

124044

3871

1047

35

திருச்சி

94421

91462

1806

1153

36

வேலூர்

57052

55513

377

1162

37

விழுப்புரம்

54361

53242

753

366

38

விருதுநகர்

56657

55478

625

554

39

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

1240

1219

20

1

40

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)

1104

1103

0

1

41

ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

428

428

0

0

மொத்தம்

34,31,154

33,37,265

56,002

37,887

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.