ஆப்கானிஸ்தானில் மசூதியில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு தாக்குதலில் 15 பேர் படுகாயம் <!– ஆப்கானிஸ்தானில் மசூதியில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு தாக… –>

ஆப்கானிஸ்தானில் மசூதியில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு தாக்குதலில் 15 பேர் படுகாயம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பட்கீஸ் மாகாணத்தில் உள்ள மசூதியில் வாசல் அருகே குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது.

தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததாகவும், 3 குழந்தைகள் உள்பட 15 பேர் படுகாயம் அடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.