உங்க கணவர் என்ன பன்றாரு தெரியுமா…? நாகசைதன்யா ஐஸ்வர்யாவிடம் பேச்சு…!

நடிகர்
தனுஷ்
ஐஸ்வர்யா இருவரும் கடந்த ஜனவரி மாதம் 17ந் தேதி ஆந்திராவில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தனிதனி அறையில் இருந்து கொண்டு நள்ளிரவில் தாங்கள் இருவரும் பிரிவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தனர். ஆந்திராவில் இவர்கள் இருவரின் பிரச்சனைக்கு காரணம் தனுஷால் மனைவியை விட்டு பிரிந்து மன உளைச்சலுக்கு ஆளான ஆந்திராவைச் சேர்ந்த பிரபல சினிமா குடும்பத்தைச்சேர்ந்த அந்த நடிகர் ஐஸ்வர்யாவை சந்தித்த பின்பு தான் என தகவல் வெளியாகியுள்ளது.

சினிமா படப்பிடிப்பு வேலையாகஆந்திராவில்தங்கி பணியாற்றி வந்தஐஸ்வர்யவை எதார்த்தமாகசந்தித்துள்ளார் தெலுங்கு பட நடிகர் நாகசைதன்யா என கூறப்படுகிறது. அப்போது இருவரும் நீண்டநேரமாக பேசியுள்ளனர்.
நாகசைத்தன்யா
தனது குடும்பத்தில் நடந்த பிரச்சனைக்கும் காரணம் உங்கள் கணவன் தான் என்று வருத்தப்பட்டு ஐஸ்வர்யாவிடம்பேசியதாக கூறப்படுகிறது.

Rajinikanth: ‘தலைவர் 169’ கண்டிப்பா ஹிட்டுங்க… ஏன்னா..?

மேலும் ஐஸ்வர்யாவிடம் நாகசைத்தன்யா தெரிவித்ததாவது தான் சமந்தாவை காதலித்து கொண்டிருந்த போதே சமந்தாவிடம் திருமணம் ஏற்படுகள் நடைபெற்று வருகிறது. இனி அவரை விட்டு விடுங்கள் என்று தெரிவித்தேன் அப்படியெல்லாம் ஒன்றும் இல்லைஎன தெரிவித்து விட்டு, எனக்கும் சமந்தாவுக்கும் திருமணம் முடிந்த பின்பும் கூட சமந்தாவுடன் தொடர்பில் இருந்துள்ளார் என தெரிவித்த நாகசைத்தன்யா.

மேலும் இதனால் தனக்கும் தன் மனைவி சமந்தாவுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்ட போது ஆமாம் தனுஷ் உடன் தொடர்பில் தான் இருக்கிறேன் என தன்னிடம் வெளிப்படையாகவே
சமந்தா
தெரிவித்ததாகவும் இதன் பின்பு

இதன் பின்பு தான் நானும் என் மனைவியும் பிரிவதாகமுடிவு செய்தோம் என தனது வருத்தத்தை ஐஸ்வர்யாவிடம் நாகசைத்தன்யா தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் இதனால் தனது குடும்பம் அடைந்த அவமானத்தையும் நாகசைதன்யா தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனை கேட்டு மிகவும்

வருந்துவதாக
ஐஸ்வர்யா
தெரிவிக்க இன்னும் எத்தனை குடும்பத்தை உங்க கணவர் கெடுக்க போகிறார்..? என ஐஸ்வர்யாவிடம் இருந்து நாகசைத்தன்யா விடைபெற்றதாக கூறப்படுகிறது. இதன் பின்பு தங்கியிருந்த ஓட்டலுக்கு சென்ற

சென்ற ஐஸ்வர்யா கணவர் தனுஷ் உடன் பேச இருவருக்கும் இருந்து வந்த கருத்து வேறுபாடு உச்சக்கட்டத்தை அடைந்துள்ளதாக கூறப்படுகிறது, சுமார் இரண்டு நாட்களாக நீடித்த இருவருக்கும் இடையிலான சண்டை இருவரும் பிரிவதாக அறிவிக்கும் நிலைக்கு சென்றுவிட்டது என கூறப்படுகிறது.

ஆனால் இவர்கள் பிரிவுக்கு இது மட்டுமே காரணம் இல்லை ஏற்கனவே சென்னையில் இருக்கும் போதே இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தான் ஆந்திராவில் ஒரே ஓட்டலில் தனி தனி அறையில் தங்கி இருந்து அவரவர் சினிமா பணிகளை செய்து வந்ததாக கூறப்படுவது கூறிப்பிடத்தக்கது.

Sila Nerangalil Sila Manithargal – மனசு நெறஞ்சுருக்கு ; ரொம்ப சந்தோசம்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.