#சற்றுமுன் || முதல் நாள் ஏலம் முடிந்தது., அணிவரியாக ஏலம் எடுக்கப்பட்ட வீரர்களின் முழு பட்டியல்.!

பெங்களூருவில் 15வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் தொடங்கியது. இன்றைய ஐபிஎல் மெகா ஏலத்தில் 161 வீரர்கள்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. இதில் தற்போதுவரை ஏலம் போன வீரர்களின் பட்டியலை பார்க்கலாம். 

* சென்னை சூப்பர் – தீபக் சாகர், டிவைன் பிராவோ, ராபின் உத்தப்பா, அம்பத்தி ராயுடு, கே,எம் ஆசிப், துஷார் தேஷ்பாண்டே

* மும்பை – .இஷான் கிஷன், டெவல்ட் ப்ரேவிஸ், முருகன் அஸ்வின், பசில் தாம்பி.

* பஞ்சாப் – ஷிகர் தவான், ககிஸோ ரபாடா  ஜானி பைர்ஸ்டோவ், ராகுல் சாகர், ஷாருக் கான், ஹர்ப்ரீட், இஷான் போரில், ஜிதேஷ் சர்மா, ப்ரபிசிம்ரான் சிங்.

* ராஜஸ்தான் – ட்ரெண்ட் போல்ட், ரவிச்சந்திரன் அஸ்வின், தேவ்தத் படிக்கல், ஷிம்ரன் ஹெட்மேயர், ப்ரஸ்ஸித் கிருஷ்ணா, யுவேந்திர சாகல்

* ஹைதராபாத் – வாஷிங்டன் சுந்தர், நிக்கோலஸ் பூரான், நடராஜன், புவனேஷ் குமார், பிரியம் கார்க், ராகுல் திரிபாதி, ரியான் பராக், அபிஷேக் ஷர்மா, கார்த்திக் தியாகி, ஜெகதீஷா சுசித், ஷ்ரேயஸ் கோபால்.

 

* கொல்கத்தா – ஸ்ரேயாஸ் ஐயர், நிதீஷ் ராணா, பேட் கம்மின்ஸ், சிவம் மிவி, KC காரியப்பா, ஷெல்டன் ஜாக்சன் 

* குஜராத் – முகமது ஷமி, ஜேசன் ராய், பெர்குசன், அபினவ் சடராங்கனி, ராகுல் டிவேட்யா, சாய் கிஷோர், நூர் அஹ்மத்
 

* லக்னோ – அவிஷ் கான், குயின்டன் டி காக், மனிஷ் பாண்டே, தீபக் ஹூடா, ஜேசன் ஹோல்டர், க்ருனால் பாண்டியா. மார்க் வுட், அன்கிட் சிங்க் ராஜ்பூட்
 

* பெங்களூர் – ஹர்ஷல் பட்டேல், பாப் டூ பிளஸ்சி, வனிந்து ஹசரங்கா. தினேஷ் கார்த்திக், ஜோஷ் ஹெஸில்வுட், ஷஹபஸ் அஹமத், அனுஜ் ராவத், ஆகாஷ் தீப்.
 

* டெல்லி – டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், முஸ்தபிஸுர் ரஹ்மான், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், அஸ்வின் ஹிப்பார், சர்ப்பரஸ் கான், கமலேஷ் நாகர்கோட்டி, கேஎஸ் பாரத் 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.