தங்கம் விலை உயர்வு.. சென்னை, கோவை, மதுரையில் என்ன விலை..?!

அமெரிக்காவில் பணவீக்கம் புதிய உச்சத்தை எட்டியுள்ள நிலையில், இதைச் சமாளிக்க அமெரிக்காவின் மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் திட்டமிட்ட மார்ச் மாத வட்டி வகித உயர்வை அவசர கால அடிப்படையில் வட்டியை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் வாயிலாகத் தங்கம் மீதான டிமாண்ட் சற்று அதிகரித்துள்ள காரணத்தால் தங்கம் விலை அதிகரித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் சென்னை, மதுரை, கோவையில் தங்கம் விலை என்ன..?

அடுத்த 5 வருஷத்துக்கு நான்தான் ராஜா.. அசைக்க முடியாத சந்திரசேகரன்..!

 எம்சிஎக்ஸ் சந்தை விலை

எம்சிஎக்ஸ் சந்தை விலை

வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் எம்சிஎக்ஸ் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.30 சதவீதம் உயர்ந்து 49,102.00 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதேபோல் 1 கிலோ வெள்ளியின் விலை 0.39 சதவீதம் சரிந்து 63,020.00 ரூபாய் அளவில் உள்ளது.

 சர்வதேச சந்தை

சர்வதேச சந்தை

அமெரிக்காவின் பணவீக்க தரவுகள் வெளியான பின்பு சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 1825 டாலருக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் 1,858.65 டாலராக உயர்ந்துள்ளது.

 தங்கம் விலை
 

தங்கம் விலை

இன்று நாட்டின் முக்கியமான நகரங்களில் 22 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை நிலவரம்

 • சென்னை – 46,530 ரூபாய்
 • மும்பை – 46,800 ரூபாய்
 • டெல்லி – 46,800 ரூபாய்
 • கொல்கத்தா – 46,800 ரூபாய்
 • பெங்களூர் – 46,800 ரூபாய்
 • ஹைதராபாத் – 46,800 ரூபாய்
 • கேரளா – 46,800 ரூபாய்
 • புனே – 46,750 ரூபாய்
 • வதோதரா – 46,750 ரூபாய்
 • அகமதாபாத் – 46,750 ரூபாய்
 • ஜெய்ப்பூர் – 45,860 ரூபாய்
 • லக்னோ – 46,500 ரூபாய்
 • கோயம்புத்தூர் – 46,530 ரூபாய்
 • மதுரை – 46,530 ரூபாய்
 • விஜயவாடா – 46,800 ரூபாய்
 • பாட்னா – 46,750 ரூபாய்
 • நாக்பூர் – 46,750 ரூபாய்
 • சண்டிகர் – 46,500 ரூபாய்
 • சூரத் – 46,750 ரூபாய்
 • புவனேஸ்வர் – 46,800 ரூபாய்
 • மங்களூர் – 46,800 ரூபாய்
 • விசாகப்பட்டினம் – 46,800 ரூபாய்
 • நாசிக் – 46,750 ரூபாய்
 • மைசூர் – 46,800 ரூபாய்

 24 கேரட் தங்கம் விலை

24 கேரட் தங்கம் விலை

இன்று நாட்டின் முக்கியமான நகரங்களில் 24 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை நிலவரம்

 • சென்னை – 50,760 ரூபாய்
 • மும்பை – 51,050 ரூபாய்
 • டெல்லி – 51,050 ரூபாய்
 • கொல்கத்தா – 51,050 ரூபாய்
 • பெங்களூர் – 51,050 ரூபாய்
 • ஹைதராபாத் – 51,050 ரூபாய்
 • கேரளா – 51,050 ரூபாய்
 • புனே – 51,000 ரூபாய்
 • வதோதரா – 51,000 ரூபாய்
 • அகமதாபாத் – 50,700 ரூபாய்
 • ஜெய்ப்பூர் – 49,430 ரூபாய்
 • லக்னோ – 49,500 ரூபாய்
 • கோயம்புத்தூர் – 50,760 ரூபாய்
 • மதுரை – 50,760 ரூபாய்
 • விஜயவாடா – 51,050 ரூபாய்
 • பாட்னா – 51,000 ரூபாய்
 • நாக்பூர் – 51,000 ரூபாய்
 • சண்டிகர் – 49,500 ரூபாய்
 • சூரத் – 51,000 ரூபாய்
 • புவனேஸ்வர் – 51,050 ரூபாய்
 • மங்களூர் – 51,050 ரூபாய்
 • விசாகப்பட்டினம் – 51,050 ரூபாய்
 • நாசிக் – 51,000 ரூபாய்
 • மைசூர் – 51,050 ரூபாய்

 வெள்ளி விலை

வெள்ளி விலை

இன்று நாட்டின் முக்கியமான நகரங்களில் 1 கிலோ வெள்ளி விலை நிலவரம்

சென்னை – 67400.00 ரூபாய்

மும்பை – 63000.00 ரூபாய்

டெல்லி – 67400.00 ரூபாய்

கொல்கத்தா – 63000.00 ரூபாய்

பெங்களூர் – 67400.00 ரூபாய்

ஹைதராபாத் – 67400.00 ரூபாய்

கேரளா – 67400.00 ரூபாய்

புனே – 63000.00 ரூபாய்

வதோதரா – 63000.00 ரூபாய்

அகமதாபாத் – 63000.00 ரூபாய்

ஜெய்ப்பூர் – 63000.00 ரூபாய்

லக்னோ – 63000.00 ரூபாய்

கோயம்புத்தூர் – 67400.00 ரூபாய்

மதுரை – 67400.00 ரூபாய்

விஜயவாடா – 67400.00 ரூபாய்

பாட்னா – 63000.00 ரூபாய்

நாக்பூர் – 63000.00 ரூபாய்

சண்டிகர் – 63000.00 ரூபாய்

சூரத் – 63000.00 ரூபாய்

புவனேஸ்வர் – 63000.00 ரூபாய்

மங்களூர் – 67400.00 ரூபாய்

விசாகப்பட்டினம் – 67400.00 ரூபாய்

நாசிக் – 63000.00 ரூபாய்

மைசூர் – 67400.00 ரூபாய்

 பிளாட்டினம் விலை

பிளாட்டினம் விலை

முக்கியமான நகரங்களில் 1 கிராம் பிளாட்டினத்தின் விலை நிலவரம்

அகமதாபாத் – 2,486 ரூபாய்

பெங்களூர் – 2,486 ரூபாய்

புவனேஸ்வர் – 2,486 ரூபாய்

சண்டிகர் – 2,486 ரூபாய்

சென்னை – 2,486 ரூபாய்

டெல்லி – 2,486 ரூபாய்

ஹைதராபாத் – 2,486 ரூபாய்

கேரளா – 2,486 ரூபாய்

கொல்கத்தா – 2,486 ரூபாய்

லக்னோ – 2,486 ரூபாய்

மும்பை – 2,486 ரூபாய்

விசாகப்பட்டினம் – 2,486 ரூபாய்

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Gold Price for today: MCX, International gold price increased amid fear of US fed decision

Gold Price for today: MCX, International gold price increased amid fear of US fed decision தங்கம் விலை உயர்வு.. சென்னை, கோவை, மதுரையில் என்ன விலை..?!

Story first published: Saturday, February 12, 2022, 19:18 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.