புரோ கபடி லீக்: அரியானாவை வீழ்த்தி புனேரி பல்டன் வெற்றி

பெங்களூரு,
12 அணிகள் இடையிலான 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் இன்று இரவு நடந்த முதல் ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ்-புனேரி பண்டன் அணிகள் மோதின. 
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் புனேரி பல்டன் 27-45 என்ற புள்ளிகள் கணக்கில் அரியானா ஸ்டீலர்ஸ்சை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இதையடுத்து பாட்னா பைரேட்ஸ்- உ.பி.யோத்தா அணிகள் மோதின. இரவு 8.30 மணியளவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் உ.பி.யோத்தா அணி 34-41 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.