பிப்ரவரி 13: தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (பிப்ரவரி 13) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,36,262 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண். மாவட்டம் மொத்த தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு

1

அரியலூர்

19828

19313

248

267

2

செங்கல்பட்டு

233689

227435

3603

2651

3

சென்னை

746874

731276

6554

9044

4

கோயம்புத்தூர்

327394

318853

5937

2604

5

கடலூர்

74000

72447

661

892

6

தருமபுரி

36034

35312

439

283

7

திண்டுக்கல்

37390

36408

318

664

8

ஈரோடு

131962

129178

2054

730

9

கள்ளக்குறிச்சி

36456

35921

321

214

10

காஞ்சிபுரம்

94030

91696

1032

1302

11

கன்னியாகுமரி

85862

83216

1563

1083

12

கரூர்

29620

28849

399

372

13

கிருஷ்ணகிரி

59405

58111

924

370

14

மதுரை

90853

89069

552

1232

15

மயிலாடுதுறை

26444

25980

137

327

16

நாகப்பட்டினம்

25338

24593

373

372

17

நாமக்கல்

67632

65823

1276

533

18

நீலகிரி

41658

40773

660

225

19

பெரம்பலூர்

14433

14053

131

249

20

புதுக்கோட்டை

34351

33557

370

424

21

இராமநாதபுரம்

24603

23966

271

366

22

ராணிப்பேட்டை

53795

52452

556

787

23

சேலம்

126776

123014

2007

1755

24

சிவகங்கை

23653

23098

337

218

25

தென்காசி

32687

32036

161

490

26

தஞ்சாவூர்

91848

89882

930

1036

27

தேனி

50553

49689

332

532

28

திருப்பத்தூர்

35682

34750

300

632

29

திருவள்ளூர்

146808

142959

1917

1932

30

திருவண்ணாமலை

66589

65296

610

683

31

திருவாரூர்

47844

46665

711

468

32

தூத்துக்குடி

64810

64073

292

445

33

திருநெல்வேலி

62613

61547

622

444

34

திருப்பூர்

129248

125662

2537

1049

35

திருச்சி

94544

91957

1431

1156

36

வேலூர்

57071

55635

274

1162

37

விழுப்புரம்

54417

53618

433

366

38

விருதுநகர்

56696

55736

406

554

39

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

1240

1219

20

1

40

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)

1104

1103

0

1

41

ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

428

428

0

0

மொத்தம்

34,36,262

33,56,648

41,699

37,915

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.