புகழ்பெற்ற திகில் பட இயக்குனர் டாரியோ அர்ஜன்டோ இயக்கிய புதிய படம் பெர்லின் திரைப்பட விழாவில் வெளியீடு <!– புகழ்பெற்ற திகில் பட இயக்குனர் டாரியோ அர்ஜன்டோ இயக்கிய பு… –>

இத்தாலியைச் சேர்ந்த புகழ் பெற்ற திகில் பட இயக்குனர் டாரியோ அர்ஜன்டோ இயக்கிய “Dark Glasses”, பெர்லின் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.

முதுமை காரணமாக கடந்த பத்தாண்டுகளாக படம் எடுக்காமல் இருந்த அவர் 82 வயதில் இந்தப் புதிய படத்தை இயக்கியுள்ளார்.தம்முடைய சிறந்தப் படங்களில் இதுவும் ஒன்று என்கிறார் இயக்குனர்

தமது மகளும் நடிகையுமான ஏசியா அர்ஜன்டினோவுடன் சிவப்புக் கம்பளத்தில் நடந்து வந்த அவர் படத்தில் நடித்த தனது மகள் தான் படத்தை சிறப்பாக உருவாக்க உதவியதாகக் கூறினார்.

ஏசியா அர்ஜன்டோ இந்தக் கதையை தமக்கு அளித்து படம் உருவானதாக கூறினார் டாரியோ.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.