மெக்சிகோவில் மேலும் ஒரு பத்திரிக்கையாளர் சுட்டுக்கொலை <!– மெக்சிகோவில் மேலும் ஒரு பத்திரிக்கையாளர் சுட்டுக்கொலை –>

மெக்சிகோவில் அண்மையில் 3 செய்தியாளர்கள் அடுத்தடுத்து கொல்லப்பட்டதை கண்டித்து பத்திரிக்கையாளர்கள் நாடு தழுவிய போராட்டம் நடத்திய நிலையில், தற்போது மேலும் ஒரு பத்திரிக்கையாளர் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மெக்சிகோவில் கடந்த ஒன்றரை மாதத்தில் மட்டும் குற்றச் சம்பவங்கள் தொடர்பான செய்திகளை சேகரிக்கும் 5 பத்திரிக்கையாளர்கள் சுட்டு கொலை செய்யப்பட்டனர். வியாழன் அன்று ஓவஹாக்கா  மாநிலத்தில் சுட்டு கொல்லப்பட்ட ஹெர்பெர் கோபஸின் அஞ்சலி கூட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.