கோவா, உத்தரகாண்ட், உ.பி(2வது கட்டம்) ஓட்டுப்பதிவு நிறைவு| Dinamalar

உத்தரகாண்ட், கோவா, உத்தரபிரதேசம் (2ஆம் கட்டம்) மாநிலங்களின் சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு நிறைவடைந்தது.

70 தொகுதிகளை கொண்ட உத்தரகாண்ட் சட்டசபைக்கும், 40 தொகுதிகளை கொண்ட கோவா சட்டசபைக்கும் இன்று ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. அதேபோல், 403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச சட்டசபைக்கு 55 தொகுதிகளில் மட்டும் இன்று 2-ம் கட்ட தேர்தல் நடைபெற்றது.

latest tamil news

மாலை 5 மணி நிலவரப்படி

கோவா: 75.29 %
உத்தரகாண்ட்: 59.37 %
உத்தர பிரதேசம் (2வது கட்டம்) 60.44% ஓட்டுப்பதிவு நடந்துள்ளதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. மேற்கண்ட மூன்று மாநிலங்களிலும் மாலை 6 மணிக்கு ஓட்டுப்பதிவு நிறைவு பெற்றது.

latest tamil news

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.