உக்ரைனில் போர்ப் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அந்நாட்டிலிருந்து இந்தியர்கள் வெளியேற உத்தரவு <!– உக்ரைனில் போர்ப் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அந்நாட்ட… –>

உக்ரைனிலிருந்து இந்தியர்கள் வெளியேற உத்தரவு

உக்ரைனில் போர்ப் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அந்நாட்டிலிருந்து இந்தியர்கள் வெளியேற உத்தரவு

உக்ரைன் நாட்டில் இருந்து இந்தியர்கள் குறிப்பாக, இந்திய மாணவர்கள் உடனடியாக வெளியேற உத்தரவு

உக்ரைன் தலைநகர் கிவ்-ல் உள்ள இந்திய தூதரகம் இந்திய மாணவர்களுக்கு வேண்டுகோள்

உக்ரைனில் ஸ்திரத்தன்மையற்ற சூழல் நிலவுவதால், இந்தியர்கள் தற்காலிகமாக வெளியேறுமாறு உத்தரவு

ரஷ்யா நாளை தாக்குதல் நடத்த தொடங்கும் – உக்ரைன் அதிபர் முகநூல் பதிவில் தகவல்

உக்ரைன் அதிபரின் முகநூல் பதிவால் அந்நாட்டின் எல்லைப் பகுதிகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது

உக்ரைனில் போர்ப் பதற்றம் அதிகரித்துள்ளதால், இந்திய மாணவர்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளை இந்தியா தொடங்கியது

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.