கேரளாவில் கோவிட் சற்று உயர்வு| Dinamalar

திருவனந்தபுரம்:கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,776- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் நேற்று 8,989- பேருக்கு கோவிட் உறுதியான நிலையில் இன்று கூடுதலாக 3 ஆயிரம் பதிவாகியுள்ளது மக்களுக்கு சற்று அதிர்ச்சியை அளித்துள்ளது.

கேரளாவில் கொரோனா பாதிப்புக்கு மேலும் 20 பேர் பலியாகியுள்ளனர். கோவிட் பாதிப்பில் இருந்து மேலும் 32,027- பேர் நலமடைந்துள்ளனர். கோவிட் தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 1,23,825- ஆக குறைந்துள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.