3 வயது குழந்தைக்கும் கொரோனா தடுப்பூசி| Dinamalar

ஹாங்காங் : நம் அண்டை நாடான சீனாவின் கட்டுப்பாட்டில்உள்ள ஹாங்காங்கில், ‘ஒமைக்ரான்’ வகை தொற்றின் பரவல் அதிகரித்துள்ளது.

ஏற்கனவே 5 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு கொரொனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில், இன்று முதல், 3 வயது குழந்தைகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.