'இறை அருளுக்கு நன்றி' – இளையராஜாவுடன் கங்கை அமரன் சந்திப்பு

பல ஆண்டுகளுக்கு பின்னர் தனது சகோதரர் இளையராஜாவை, கங்கை அமரன் நேரில் சந்தித்து பேசிய புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

சில வருடங்களாக இளையராஜாவும் அவரின் சகோதரர் கங்கை அமரன் பேசிக் கொள்வதில்லை என்ற செய்திகள் வெளியாகின. தற்போது இளையராஜாவும், கங்கை அமரனும் சந்தித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. கங்கை அமரனின் மகனும் திரைப்பட இயக்குநருமான வெங்கட் பிரபு உள்ளிட்ட பலரும் அந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்து தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். கங்கை அமரன் இயக்கத்தில் வெளிவந்த ‘கரகாட்டக்காரன்’ உள்பட பல படங்களுக்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார்.

இன்று நடந்த சந்திப்பு .. இறைஅருளுக்கு நன்றி … உறவுகள் தொடர்கதை …!!! ⁦@ilaiyaraaja⁩ ⁦⁦@vp_offl⁩ ⁦@Premgiamaren⁩ ⁦@thisisysr⁩ pic.twitter.com/7zy8kv6XVm
— [email protected] (@gangaiamaren) February 16, 2022

இதையும் படிக்க: சர்ச்சையை கிளப்பிய பீப் பாடல் : சிம்புவுக்கு எதிரான வழக்கை ரத்து செய்த நீதிமன்றம்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.