சொகுசு கார் வாங்கிய ரம்யா பாண்டியன்

சொகுசு கார் வாங்கிய ரம்யா பாண்டியன்

சொகுசு கார் வாங்கிய ரம்யா பாண்டியன்

2/17/2022 4:59:03 PM

ஜோக்கர், ஆண் தேவதை, ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் படங்களில் நடித்தவர் ரம்யா பாண்டியன். சினிமா வாய்ப்புகள் இல்லாததால் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். மம்முட்டி நடிக்கும் நன்பகல் நேரத்து மயக்கம் படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த நிலையில் ரம்யா பாண்டின் பிஎம்டபிள்யூ சொகுசு கார் ஒன்றை வாங்கி இருக்கிறார். இதன் மதிப்பு 50 லட்சத்துக்கு மேல் என்கிறார்கள். தான் காருடன் நிற்கும் படத்தை அவர் வெளியிட்டிருக்கிறார். நான்கு படம்தானே நடித்திருக்கிறீர்கள்? அதற்குள் எப்படி இப்படி ஒரு காரை வாங்கினீர்கள்? என்று அவரது ரசிகர்கள் அவரை ஜாலியாக கிண்டலடித்து வருகிறார்கள்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.