தங்கத்தின் விலையில் ஏற்படும் அதியுச்ச அதிகரிப்பு



சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையானது இன்று அதிகரித்து  காணப்படுகின்றது.

தற்போது அவுன்ஸூக்கு 3.20 டொலர்கள் அதிகரித்து, 1874.70  டொலர்களாக வர்த்தகமாகி வருகின்றது.

மேலும், தங்கத்தின் விலையானது மேற்கொண்டு அதிகரிக்கலாம் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது. 

இலங்கையின் இன்றைய தங்க நிலவரத்தின்படி தங்க விலை நேற்றைய தினத்தை விட இன்று சற்று அதிகமாகவே காணப்படுகின்றது.

அதன்படி,

24 கரட் தங்கத்தின் விலை – 125, 500 LKR

22 கரட் தங்கத்தின் விலை – 116, 100 LKR



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.