தமிழ் தாத்தா உ.வே.சா. தொண்டை போற்றுகிறேன்- மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை:

முதல்-அமைச்சர்
மு.க.ஸ்டாலின்
வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்ப தாவது:-

தமிழ்த் தொன்மையின் அடையாளங்களான சங்க இலக்கியங்கள், சமணம், பவுத்தக் காப்பியங்கள் உள்ளிட்ட எண்ணற்ற பழந்தமிழ் நூல்களின் ஏட்டுச்சுவடிகளை அலைந்து திரிந்து அச்சிலேற்றித் தமிழ்ப் பதிப்பு வரலாற்றில் நிலைபெற்றிட்ட தமிழ்த்தாத்தா உ.வே.சா பிறந்தநாளில் அவர்தம் தொண்டைப் போற்றுகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.