துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் சானியா மிர்சா – ஹிரடெக்ஸ்கா ஜோடி அரையிறுதியில் தோல்வி.! <!– துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் சானியா மிர்சா – ஹிர… –>

துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா – செக் குடியரசை சேர்ந்த லூசி ஹிரடெக்ஸ்கா ஜோடி அரையிறுதியில் தோல்வியடைந்தது.

துபாயில் நடைபெற்ற அரையிறுதி சுற்று போட்டியில் லாட்வியாவின் எலெனா ஓஸ்டாபென்கோ – உக்ரைனின் லியூட்மிலா கிச்சனோக் ஜோடியை எதிர்கொண்ட சானியா – ஹிரடெக்ஸ்கா ஜோடி, 6-2 என்ற செட் கணக்கில் ஆரம்பத்தில் முன்னிலை வகித்த போதிலும் அடுத்த 2 செட்களிலும் 2-6, 7-10 என்ற கணக்கில் பின்னடைவை சந்தித்து தோல்வியடைந்தது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.