வரிசையில் காத்திருந்து குடும்பத்துடன் வாக்களித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்


முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் இருவரும் வரிசையில் காத்திருந்து உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்கு செலுத்தினர்.

தமழகம் முழுவதும் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சென்னையின் 122-வது வார்டில் தேனாம்பேட்டையில் உள்ள எஸ்.ஐ.டி கல்லூரியில் மு.க.ஸ்டாலின் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் இருவரும் வரிசையில் காத்திருந்து உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்கு செலுத்தினர்.Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.