இலங்கையை அச்சுறுத்தும் மற்றுமொரு நோய்த்தொற்று! இரண்டு மாதத்தில் பதிவான சடுதியான அதிகரிப்புநாட்டில் டெங்கு  நோய்த் தாக்கம் அதிகரித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி இந்த வருடத்தில் மாத்திரம் இதுவரை பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 9,809 ஆக அதிகரித்துள்ளது.

டெங்கு பரவுவதற்கு 40% முதல் 45% கழிவுகளே காரணம் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சமூக வைத்திய நிபுணர் அனோஜா வீரசிங்க தெரிவித்தார்.Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.