பிரதமர் மோடியுடன் தொலைக்காட்சியில் விவாதம் நடத்த விருப்பம்-பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேட்டி <!– பிரதமர் மோடியுடன் தொலைக்காட்சியில் விவாதம் நடத்த விருப்பம… –>

இந்தியா உடனான பிரச்சனையை தீர்க்க, பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைக்காட்சியில் விவாதம் நடத்த விரும்புவதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து பேச ரஷ்ய தலைநகர் மாஸ்கோவுக்கு சென்றுள்ள இம்ரான் கான் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தன் விருப்பத்தை தெரிவித்தார்.

இம்ரான்கானின் பேச்சுக்கு இந்தியா சார்பில் இதுவரை பதில் ஏதும் தெரிவிக்கப்படவில்லை. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.