முல்லை பெரியாறு அணை தொடர்பான துணை குழுவின் ஆலோசனையில் இருந்து தமிழக பிரதிநிதிகள் வெளிநடப்பு..!!

டெல்லி: முல்லை பெரியாறு அணை தொடர்பான துணை குழுவின் ஆலோசனையில் இருந்து தமிழக பிரதிநிதிகள் வெளிநடப்பு செய்தனர். முல்லை பெரியாறு அணையில் பராமரிப்புக்கான தளவாட பொருட்களை கொண்டு செல்ல அனுமதி மறுப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.