ஹிந்தி விக்ரம் வேதா – சைப் லுக் வெளியீடு

தமிழில் வரவேற்பை பெற்ற விக்ரம் வேதா படம் ஹிந்தியில் ரீ-மேக் ஆகி வருகிறது. புஷ்கர் – காயத்ரியே ஹிந்தியில் இயக்குகின்றனர். இதில் விஜய் சேதுபதி நடித்த தாதா வேடத்தில் ஹிருத்திக் ரோஷனும், மாதவன் நடித்த போலீஸ் வேடத்தில் சைப் அலிகானும் நடிக்கின்றனர். தற்போது சைப்பின் லுக்கை வெளிப்படுத்தும் விதமாக அவரது போட்டோவை வெளியிட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.