உக்ரைனில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்பது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் இன்று ஒன்றிய அமைச்சரவை ஆலோசனை

டெல்லி: உக்ரைனில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்பது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் இன்று ஒன்றிய அமைச்சரவை ஆலோசனை கூட்டம் தொடங்கியுள்ளது. ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் பங்கேற்றுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.