உக்ரைனில் போர் நடத்தும் ரஷ்ய ராணுவத்தின் 3 ஆயிரத்து 500 வீரர்கள் உயிரிழப்பு: உக்ரைன் ராணுவம் அறிவிப்பு

கீவ்: உக்ரைனில் போர் நடத்தும் ரஷ்ய ராணுவத்தின் 3 ஆயிரத்து 500 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக  உக்ரைன் ராணுவம் அறிவித்துள்ளது. ரஷ்யாவின் 102 போர் டாங்கிகள், 536 கவச வாகனங்கள், 15 பீரங்கிகள் 14 போர் விமானங்கள், 8 ஹெலிகாப்டர்களை வீழ்த்தி அழித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.