லைப்ரரியில் செம ஸ்டைலாக படுத்துக்கொண்டு புத்தகம் படிக்கும் ஹன்சிகா…! புத்தகத்தை புரட்டும் புதுமையே என புகழும் ரசிகர்கள்…!

தென்னிந்தியாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை
ஹன்சிகா மோத்வானி
இப்பொழுது கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளில் முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறார்

ஹன்சிகாவின் 50வது திரைப்படமாக உருவாகி வரும் மகா அனைத்து கட்டப் பணிகளும் முடிந்து மிக விரைவிலேயே ரிலீசாக உள்ளது

உடல் எடையை குறைத்து
ஸ்லிம்மாக
மாறியுள்ள ஹன்சிகா மோத்வானி எப்பொழுது லைப்ரரியில் செம ஸ்டைலிஷாக படுத்துக்கொண்டு புத்தகம் படிக்கும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் புத்தகத்தை புரட்டும் பதுமையே என வர்ணித்து வருகின்றனர்.கொழுக் மொழுக் ஹீரோயினாக
தனுஷ்
நடிப்பில் வெளியான
மாப்பிள்ளை
திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான நடிகை ஹன்சிகா மோத்வானிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இயக்குனர் அவதாரம் எடுக்கப்போகும் சிவகார்த்திகேயன்…இது நம்ப லிஸ்ட்லயே இல்லையே..!

கொழுக் மொழுக் ஹீரோயினாக தமிழில் தமிழ் ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி இருந்த ஹன்சிகா மோத்வானிக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக ஆதரவை அளித்தனர்.
எங்கேயும் காதல்
,
ஓகே ஓகே
,
சேட்டை
, தீயா வேலை செய்யணும் குமாரு,
சிங்கம் 2
,
ஆம்பள
, அரண்மனை ,மான் கராத்தே, வாலு என தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தார்.

வாலு படத்தில் சிம்புவுடன் இணைந்து நடித்த ஹன்சிகா அதன் பிறகு காதல் கிசுகிசுவில் சிக்கியதால் சிம்புவுடன் தொடர்ந்து நடிக்காமல் இருந்தார் இந்நிலையில் ஹன்சிகாவின் 50வது திரைப்படமாக உருவாகிவரும் மகாவில் சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இயக்குனர் ஜாமீல் இயக்கத்தில் உருவாகி வரும் மகா திரைப்படம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படமாக உருவாகி வருகிறது. இப்படத்தின் டிரைலர் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

நயன்தாரா,கீர்த்தி சுரேஷ், திரிஷா ஆகியோரின் வரிசையில் இப்பொழுது ஹன்சிகா மோத்வானியும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் இந்திய சினிமாவில் நடிகைகள் யாரும் முயற்சிக்காத புதிய முயற்சியில் 105 மினிட்ஸ் என்ற திரைப்படம் ஹன்சிகாவின் நடிப்பில் உருவாகி வருகிறது. இதில் கதாநாயகியாக ஹன்சிகா மோத்வானி நடித்து வருகிறார். இப்படத்தில் 105 நிமிடங்கள் இடைவிடாமல் ஒரே ஷாட்டில் ஹன்சிகா மோத்வானி நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த படமும் ஹாரர் திரில்லர் பின்னணியில் உருவாகி வருகிறது.

தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் ஒருசேர உருவாகிவரும் “மை நேம் ஸ்ருதி” என்ற படத்தில் ஹன்சிகா மோத்வானி இப்பொழுது படு பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தின் டீசர் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி அனைவரையும் வியக்க வைத்தது. கொழுக்கு மொழுக்கு தேகத்திலிருந்து உடல் எடையை குறைத்து இப்பொழுது ஸ்லிம்மாக மாறியுள்ளஹன்சிகா லைப்ரரியில் செம ஸ்டைலாக படுத்துக்கொண்டு புத்தகம் படிக்கும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் புத்தகத்தை புரட்டும் பதுமையே என வர்ணித்து வருகின்றனர்.

பீஸ்ட் படத்தின் அப்டேட்: Exclusive தகவல்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.