உக்ரைனில் கெர்சான், பெர்டியான்ஸ்க், கெனிஷெஸ்க், சேர்னோபேவ்கா ஆகிய 4 பகுதிகளை கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளோம்: ரஷ்ய படைகள்

கீவ்: உக்ரைனில் கெர்சான், பெர்டியான்ஸ்க், கெனிஷெஸ்க், சேர்னோபேவ்கா ஆகிய 4 பகுதிகளை கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதாக ரஷ்ய படைகள் அறிவித்துள்ளது. சரணடைந்த உக்ரைன் வீரர்களை உரிய மரியாதையோடு நடத்த உள்ளதாகவும், தேவையான உதவிகளை செய்ய உள்ளதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.